10,12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

25696பார்த்தது
10,12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Zonal Recruiting Office-ல் இருந்து Agniveer General Duty, Sepoy Pharma, Soldier Technical Nursing Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: Zonal Recruiting Office, Chennai
பணியின் பெயர்: Agniveer General Duty, Sepoy Pharma, Soldier Technical Nursing Assistant
பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ம் / 12ம் வகுப்பு + B.Pharm / D.Pharm
வயது வரம்பு: 23 வயது வரை
கூடுதல் விவரங்களுக்கு:
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ZRO_CHENNAI_NOTIFICATION_AGNIVEER_GD_WMP_24-25.pdf
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ZRO_Chennai_Notification__Sep_Pharma__2024-25.pdf
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ZRO_Chennai_Notification_Sol_Tech_NA__2024_-25.pdf

தொடர்புடைய செய்தி