இந்தியன் 2 இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

69பார்த்தது
இந்தியன் 2 இரண்டாவது பாடல் நாளை வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் 2 வது பாடல் நாளை(மே 29) வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. “நீலோர்பம்” என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு கவிஞர் தாமரை வரிகள் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகிய ஜோடிகளுக்கான இந்த பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி