லிதுவேனியாவின் அதிபராக கிடானாஸ் நௌசேடா

50பார்த்தது
லிதுவேனியாவின் அதிபராக கிடானாஸ் நௌசேடா
லிதுவேனியாவின் அதிபராக கிடானாஸ் நௌசேதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 76 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவரது எதிராளியான இங்க்ரிடா சிமோனைட் தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை கீதானாஸ் நவுசேதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் லிதுவேனியாவுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும், மேலும் ஒன்றாக இணைந்து செயல்படவும் எதிர்பார்த்துள்ளதாக மோடி கூறினார்.

தொடர்புடைய செய்தி