தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் பதிவான வெப்ப நிலை

50பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் பதிவான வெப்ப நிலை
தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் பதிவான வெப்ப நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 41.1 செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.2 செல்ஃபிஸ் வெயில் கொளுத்தியது. மேலும், அதிராமபட்டினம் 37.6, கடலூர் 37.8, ஈரோடு 37.6, காரைக்கால் 37.0, மதுரை ஏர்போர்ட் 38.4, மதுரை நகரம் 38.6, பரங்கிப்பேட்டை 38.5 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி