இந்தியா vs தென்னாப்பிரிக்கா: அணியில் இடம்பெறும் வீரர்கள்

82பார்த்தது
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: அணியில் இடம்பெறும் வீரர்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இரு அணிகளின் உத்தேச பட்டியலை காண்போம். இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (வி.கீ), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

தொடர்புடைய செய்தி