நிதியாண்டில் இந்தியா 7% வளர்ச்சி அடையும்: ரிசர்வ் வங்கி

72பார்த்தது
நிதியாண்டில் இந்தியா 7% வளர்ச்சி அடையும்: ரிசர்வ் வங்கி
இந்த நிதியாண்டில் (FY25) இந்தியா 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. 24 நிதியாண்டில் இருப்புநிலை 11.08% அதிகரித்து ரூ.70.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.83,616 கோடி லாபத்தையும், வெளிநாட்டு பத்திரங்கள் மீதான வட்டி மூலம் ரூ.65,328 கோடி வருமானத்தையும் ஈட்டியுள்ளது. பொருளாதாரம் வலுவாக உள்ளது. ஆனால், உணவு, பணவீக்கம் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி