கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடை மீண்டும் கூடுவது ஏன்.?

72பார்த்தது
கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடை மீண்டும் கூடுவது ஏன்.?
பலரும் சிரமப்பட்டு குறைந்த உடல் எடையை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். உடல் பருமனை குறைத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு 26 முதல் 120% உடல் எடை கூடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் உடல் எடை குறைந்த பின்பு, மீண்டும் நாம் சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்புகிறோம். எடை குறைக்கும் காலத்தில் நாம் பின்பற்றும் உணவு முறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம். இதனால் நாம் குறைத்த எடையை காட்டிலும் 2 மடங்கு அல்லது 3 மடங்காக உடல் எடை ஏறி விடுகிறது. எனவே எடை குறைந்த பின்பும் கட்டுப்பாடுகள் அவசியம்.

தொடர்புடைய செய்தி