இந்தியா-இலங்கை மூன்றாவது ஒருநாள் போட்டி

66பார்த்தது
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 07) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஏற்கனவே டையில் இருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இன்றைய கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெறாவிட்டால் தொடரை இழக்க நேரிடும்.

நன்றி: TNT Sports 1

தொடர்புடைய செய்தி