மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நெமாவாரில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. 18 வயது சிறுமி மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர்களில் இருவர் சிறுமியின் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் எனவும் மற்றொருவர் அவரது மாமா. மூன்றாவது குற்றவாளியான கோவில் பூசாரி ஆகியோர் மீது சிறுமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.