ஷேக் ஹசீனாவுக்கு தஞ்சம் அளிக்க பிரிட்டன் மறுப்பு?

74பார்த்தது
ஷேக் ஹசீனாவுக்கு தஞ்சம் அளிக்க பிரிட்டன் மறுப்பு?
சர்வதேச பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் தாங்கள் அடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் தஞ்சம் கோர வேண்டும். அதுதான் அவர்களின் பாதுகாப்புக்கான விரைவான வழி. பிரிட்டன் விதிகளில் அரசியல் தஞ்சம் கொடுப்பது குறித்து எந்த விதிகளும் இல்லை என சுட்டிக்காட்டி பிரிட்டன் அரசு ஷேக் ஹசீனாவுக்கு தஞ்சம் அளிக்க மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை போன்று சவுதியிலும் ஷேக் ஹசீனா தஞ்சம் அளிக்க அனுமதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி