வினேஷ் போகத் சுயநினைவில் இல்லை - உறவினர் தகவல்

82பார்த்தது
வினேஷ் போகத் சுயநினைவில் இல்லை - உறவினர் தகவல்
மருத்துவமனையில் வினேஷ் போகத் சுயநினைவின்றி உள்ளார். சிறிதளவு கூடுதல் எடையுள்ளவர்கள் கலந்து கொண்ட சில போட்டிகளும் நடந்துள்ளன என வினேஷ் போகத்தின் பெரியப்பாவும், பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டும் வினேஷ் எடையை குறைக்க முடியவில்லை எனக் கூறும் இந்திய ஒலிம்பிக் சங்கம், 50 கிலோ எடைப்பிரிவில் யாருக்கும் வெள்ளி வழங்கப்படாது, வெண்கலப் பதக்கம் மட்டுமே வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you