டீயை டோர் டெலிவரி செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் வியாபாரி

51பார்த்தது
டீயை டோர் டெலிவரி செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் வியாபாரி
மகாராஷ்டிராவின் தாராஷிவ் பகுதியை சேர்ந்த மகாதேவ் நானாமாலி என்ற டீ வியாபாரி டீயை டோர் டெலிவரி செய்வதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.10,000 வரை வருமானம் ஈட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார். 3ம் வகுப்பு வரை படித்திருக்கும் தேவ், கடந்த 20 வருடங்களாக டீ வியாபாரம் செய்து வருகிறார். ரூ.5க்கு டீ விற்கும் இவர், தனது கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் செல்ஃபோன் மூலம் ஆர்டர் எடுத்து சரியான நேரத்தில் வீடுகளுக்கு வழங்குவதால் மக்கள் ஆர்வமுடன் இவரிடம் டீ வாங்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி