இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்

77பார்த்தது
இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்
இந்தியாவில் அழகான சுற்றுலா தளங்களை போலவே ஆபத்தான இடங்களும் உள்ளன. துமாஸ் கடற்கரை: குஜராத்தில் உள்ள இந்த கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் உள்ளது. ஆபத்தான இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. பாம்பன் பாலம்: தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள இந்த பாலம் மிகவும் அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பாலங்களில் ஒன்றாகும். சிறிய தவறு நிகழ்ந்தாலும் மொத்த ரயில் கடலுக்குள் சென்றுவிடும். வவ்வால் குகை: மேகாலயாவில் உள்ள இந்த குகை பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் தூரம் ஆழம் கொண்டது. இந்த குகையில் இன்னும் பல இடங்களுக்கு மனிதர்கள் செல்லவில்லை.

தொடர்புடைய செய்தி