300 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. அதிர்ச்சி வீடியோ

54பார்த்தது
மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், ரிவர்ஸ் கியரில் காரை இயக்கியத்தில், வேகமாகச் சென்று 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 23 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (ஜூன் 17) மதியம் சுலிபஞ்சன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஸ்வேதா சர்வசே என அடையாளம் காணப்பட்டுள்ளார். காரின் பின்னே பெரிய பள்ளம் இருந்ததை அறியாமல் ஆக்சிலேட்டரை வேகமாமா மிதத்தில் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். அப்பெண் கார் ஓட்டும்போது அவரது நண்பர் சிவராஜ் முலே பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி