இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

77பார்த்தது
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. நேற்று இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. இறுதிப் போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் இதை பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி