இந்தியா கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெறும்!

66பார்த்தது
இந்தியா கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெறும்!
நாம் தொடங்கிய பிரசாரம் இன்னும் அதன் இலக்கை எட்டவில்லை. மக்கள், தம் தீர்ப்பை இந்தியா கூட்டணிக்கான வெற்றியாக வழங்கி விட்டனர். அந்த தீர்ப்பை, எந்த தலையீடும் இன்றி வெளிக்கொண்டு வருவது நம் பணி. வாக்கு எண்ணிக்கையை கவனமாக கண்காணியுங்கள். ஒவ்வொரு வாக்கின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்திட வேண்டும். பொய்களுக்கு எதிரான இந்தப் போரை வெற்றியடையச் செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி, பெரும்பான்மை வெற்றி பெறப் போகிறது. உளவியல் ரீதியாக தாக்கம் செலுத்தும் பிரசாரங்கள் பலனளிக்காது. மக்களுடன் இணைந்து நாம் மக்களுக்கான அரசாங்கத்தை நிச்சயம் உருவாக்குவோம் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி