இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்!

59பார்த்தது
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களை வஞ்சிக்காதீர்கள் என்ற பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி