திடீரென மயங்கிய சுயேட்சை எம்எல்ஏ

72பார்த்தது
திடீரென மயங்கிய சுயேட்சை எம்எல்ஏ
புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ-வாக இருப்பவர் அங்காளன். இவர் இன்று காலை தனது பிறந்தநாளை தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது கேக் வெட்டிக்கொண்டிருக்கும் போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மயக்கமடைந்த அவர் சிறிது நேரம் நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி