சுதந்திர தினம்: தமிழக மாணவர் செய்த சாதனை (Video)

57பார்த்தது
சுதந்திர தின விழா கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணவரின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னையில் வசிக்கும் 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மரங்களை வளர்க்க வேண்டும் எனவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி காலில் மரகட்டையை கட்டிக்கொண்டு நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

நன்றி: பாலிமர் செய்திகள்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி