நாட்டில் அசைவம் உண்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

65பார்த்தது
நாட்டில் அசைவம் உண்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இறைச்சி நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2015-16ல் 74 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5-8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சராசரியாக 77 சதவீதம் பேர் சிக்கன், ஆட்டிறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அசைவம் உண்ணும் பழக்கம் வருங்காலங்களில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி