அமைச்சர்கள் பதவியேற்பு விழா- 116 பேருக்கு அழைப்பு

62பார்த்தது
அமைச்சர்கள் பதவியேற்பு விழா- 116 பேருக்கு அழைப்பு
தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 3.30 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களின் குடும்பத்தினர் தலா 10 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி