சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26 ஆம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில் அனைத்து பணிகளும் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர்
ஸ்டாலின் வரும் பிப்ரவரி 26 அன்று நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.