பகவதி அம்மன் கோவிலில், வெண்ணைத் தாழி கிருஷ்ணர் அலங்காரம்

51பார்த்தது
பகவதி அம்மன் கோவிலில், வெண்ணைத் தாழி கிருஷ்ணர் அலங்காரம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா டிச.28ஆம் தேதி தொடங்கியது. விழாவில் இன்று ஐந்தாம் நாள் அலங்காரமாக ஸ்ரீ வெண்ணைத் தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பகவதி அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. மேலும் கருப்புசாமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி