எண்ணெய் வழியும் முகத்திற்கு இனி குட்பை சொல்லுங்க

51பார்த்தது
எண்ணெய் வழியும் முகத்திற்கு இனி குட்பை சொல்லுங்க
நம்மில் பலருக்கும் முகத்தை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், எண்ணெய் வழிந்தபடி இருக்கும். இதற்கு வெள்ளரிக்காயை சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு வெள்ளரிக்காயை ஜூஸ் எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும். உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் ஐஸ் கட்டியை மெதுவாக தேய்க்கவும், பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் சாற்றை கழுவவும்.

தொடர்புடைய செய்தி