தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இத்ரீஸ். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். பிறகு மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, மருத்துவமனையில் ஸ்கேன் செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு தேனி அனைத்து மகளிர் போலீசார் இத்ரீஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இத்ரீஸை தேடி வருகின்றனர்.