கே.எஸ்.ரவிக்குமாரின் அழகான குடும்பம் பற்றி தெரியுமா?

61பார்த்தது
கே.எஸ்.ரவிக்குமாரின் அழகான குடும்பம் பற்றி தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஒரு சில இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரின் மனைவி பெயர் கற்பகம் ரவிக்குமார். கே.எஸ்.ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளுக்கு ஜஸ்வந்தி, ஜனனி, மாலிகா என மூன்று மகள்கள் உள்ளனர் .இதில் இருவர் மருத்துவத்துறை மற்றும் அழகு சாதனம் தொடர்பான பணியில் உள்ளனர். மற்றொரு மகளான மாலிகா வாழ்க்கைக் கலை பயிற்சியாளர் ஆவார்.

தொடர்புடைய செய்தி