எஸ்.வி.சேகரை கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

57பார்த்தது
நடிகர் எஸ்.வி.சேகரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலாய்த்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற நாடகப்பிரியா குழுவின் 50வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின், நடிகர் எஸ்.வி.சேகர் எங்கு இருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும்.. இப்ப எந்த கட்சினு தெரியாது.. நம்ம கட்சி. நம்ம.. நாம்.. என்று தலைவர் கலைஞர் சொல்வார் என மேடையிலேயே எஸ்.வி.சேகரை கலாய்த்துள்ளார். 

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி