AutoExpo2025- Xpulse 210, Xtreme 250R ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஹீரோ நிறுவனம். Xpulse 210 பைக்கானது Karizma XMR பைக் இஞ்சினைப் பயன்படுத்துகிறது மற்றும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.76 லட்சம். Xtreme 250R பைக்கானது 250cc Liquid cooled இஞ்சினைப் பயன்படுத்துகிறது மற்றும் 3.25 நொடிகளில் 60 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் விலை ரூ.1.80 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.