என்னது ஒரு வாழைப்பழம் 100 ரூபாயா?

79பார்த்தது
ஹைதராபாத்தில் இங்கிலாந்து இளைஞர், தெருவோர வியாபாரியிடம் வாழைப்பழம் எவ்வளவு என்று கேட்கிறார். அதற்கு அந்த வியாபாரி ஒரு வாழைப்பழம் ரூ.100 என்று சொல்லுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர், மீண்டும் ஒரு வாழைப்பழம் ரூ.100 என்ற கேட்க, அந்த வியாபாரியும் ஒரு வாழைப்பழத்தை கையில் எடுத்து காட்டி ரூ.100 என்று கூறுகிறார். இதன்பின், அந்த இளைஞர், இது அநியாயமான விலை என்றும் ரூ.100 செலுத்தி என்னால் வாழைப்பழம் வாங்க முடியாது என்று கூறி செல்கிறார்.

தொடர்புடைய செய்தி