சிறுவனை பலாத்காரம் செய்த இளம்பெண்

58பார்த்தது
சிறுவனை பலாத்காரம் செய்த இளம்பெண்
மே.வங்கம்: போங்கானில் உறவுக்கார சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா பிஸ்வாஸ் (28) சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அச்சிறுவனை தொடர்ந்து பலாத்காரம் செய்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் தீபிகாவின் கொடுமை தாங்காத சிறுவன், தன் தாயிடம் உண்மையை சொல்லியுள்ளார். இதையடுத்து, தீபிகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி