ஏர் ஹாரன் பயன்படுத்தியவர்களுக்கு நூதன தண்டனை

82பார்த்தது
கர்நாடகாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனைப் பயன்படுத்திய பேருந்து ஓட்டுநர்களுக்கு, மற்ற வாகன ஓட்டிகளும், மக்களும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனால் ஏற்படும் அசௌகரியத்தை உணரும் பொருட்டு, ஓட்டுநர்கள் வாகனத்தின் முன் உட்கார வைக்கப்பட்டு ஏர் ஹாரன் தொடர்ந்து ஒலித்தது போக்குவரத்துக் காவலர்கள் நூதன தண்டனை வழங்கினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி