குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 62 லட்சம்

74622பார்த்தது
குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 62 லட்சம்
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் போனஸ் வழங்குவதாக தென் கொரியாவை சேர்ந்த 'Booyoung Group' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.75,000 (₹62 லட்சம்) போனஸாக வழங்கி வருகிறது. இதனால் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 70 குழந்தைகளுக்கு சுமார் 55.2 லட்சம் டாலர்கள் (ரூ.43 கோடி) வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி