உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

37371பார்த்தது
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?
காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை அருந்த வேண்டும். காலை உணவாக புரோட்டின் சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் சாப்பிடலாம். மதியம் ஓரளவு சாதம், காய்கறிகள், சாலட் வகைகள் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, வேகவைத்த சிக்கன், முட்டை சாப்பிடுவது நல்லது. இரவு உணவை பொறுத்தவரை 8 மணிக்கு முன்பாக அரை வயிறு சாப்பிட்டால் போதும். வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

தொடர்புடைய செய்தி