இன்றைய பெட்ரோல் டீசல் நிலவரம்

57பார்த்தது
இன்றைய பெட்ரோல் டீசல் நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மற்றம் இல்லாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று 630வது நாளாகவும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி