பாகிஸ்தான் தேர்தல் நிலவரம் - யாருக்கு முன்னிலை?

53பார்த்தது
பாகிஸ்தான் தேர்தல் நிலவரம் - யாருக்கு முன்னிலை?
பாகிஸ்தானில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 265 தொகுதிகளில் 84 தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு கட்சியும், 59 இடங்களில் நவாஷ் செரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும், 44 இடங்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி