“நொறுங்கத் தின்றால் ஆயுள் நூறு” என்பார்கள். அது உண்மை தான். தற்போதைய காலத்தில் பலரும் உணவை விழுங்குகின்றோம். ஆனால் பற்களால் உணவை நன்றாக அரைத்து, கூழாக்கி பின் சாப்பிட்டு பாருங்கள். உடல் எடை ஏறவே ஏறாது. சர்க்கரை நோயாளிகள் இப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அவ்வளவாக ஏறாது. உடல் எடை குறைந்தாலே உடலின் பாதி நோய்கள் பறந்து போய்விடும். முயற்சி செய்து பாருங்கள்.