பிடிக்கவில்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம்!

62பார்த்தது
பிடிக்கவில்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம்!
இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், 'தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்' புகார் அளிக்கலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், 8800001915 என்ற எண்ணில் உங்கள் புகார்களை SMS வாயிலாக அனுப்பலாம். அரசு இணையதளத்திலும் குறைதீர்க்கும் வசதி உள்ளது. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி