இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

65பார்த்தது
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணி: பல்வேறு பணிகள்
* காலிப்பணியிடங்கள்: 76
* கல்வி தகுதி: Degree, ITI, தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 45 வரை
* ஊதிய விவரம்: ரூ.10,000 முதல் ரூ.58,600
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை நேர்முகத் தேர்வு
* கடைசி தேதி: 12.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1TqqD4lKys0sZIrxufc_fAHZ-Ev1bL002/view
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி