ரூ.10,000 கட்டினால், ரூ. 1 கோடிக்கு மருத்துவ சிகிச்சை

66பார்த்தது
ரூ.10,000 கட்டினால், ரூ. 1 கோடிக்கு மருத்துவ சிகிச்சை
பெங்களூருவில் நாராயண ஹெல்த் மருத்த்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் தேவி ஷெட்டி 'அதிதி' என்கிற காப்பீடு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். புதிய காப்பீடு திட்டத்தில் ஒருவர் ரூ.10,000-த்தைக் கட்டணமாக செலுத்தி உறுப்பினர் ஆகலாம். அப்படி ஆகும்பட்சத்தில் ரூ.1 கோடி வரை அறுவை சிகிச்சைகளும், ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம். இதற்கு பிரீமியம் தொகையாக ஆண்டுதோறும் ரூ.10,000 செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி