இனி சிக்னலில் ஹாரன் அடித்தால் அவ்வளோதான் (வீடியோ)

72பார்த்தது
சென்னை மாநகர காவல்துறை ஒலி மாசு ஏற்படுபவத்தை தவிர்க்க அதிக இரைச்சலை ஏற்படுத்தும் சிக்னல்களை தேர்தெடுத்து ஒலி அளவை கணக்கிடும் டெசிபல் கருவிகளை பொருத்தி அளவெடுத்து வருகிறது. அதாவது, சிக்னலில் பச்சை விளக்கு எரிவதற்கு முன்பே வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து பெரும் இரைச்சலை ஏற்படுத்துவர். அப்போது, ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக எழுந்தால் சிக்னலில் பச்சை விளக்கு எரியாவே எரியாது. சிவப்பு விளக்கு மட்டுமே எரியும். இதனால் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்படலாம்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி