விஜய் அமைதியாக ஒரு வார்த்தை சொன்னால் பயங்கரமா வெடிக்குது

58பார்த்தது
நடிகரும், தவெக-வை சேர்ந்தவருமான தாடி பாலாஜி கட்சி சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "2026-ல் தவெக-வின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. விஜய் சைலண்டாக ஒரு வார்த்தை சொன்னாலே பயங்கரமா வெடிப்பதை நாம் பார்க்கிறோம். நான் பதவிக்காக கட்சியில் இல்லை, என்னுடைய நண்பரும், தலைவருமான விஜய்க்காக தான் கட்சியில் உள்ளேன். கட்சியினர் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி