தலையில் விழுந்தால் அவ்வளவு தான்! ஆலங்கட்டி மழை வீடியோ

1557பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது, சாதாரண மழையோடு ஆலங்கட்டி மழையும் சில பகுதிகளில் பெய்து வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள செட்டிப்பள்ளி என்னும் கிராமத்தில் பெய்த மழையில் மிகப்பெரிய அத்திகட்டி ஆலங்கட்டி கொட்டியது. ஆலங்கட்டிகள் தலை மீது விழுந்தால் அவ்வளவு தான் என கூறும் வகையில் மிக கனமாக வானில் இருந்து வந்ததோடு வேகமாக கொட்டியது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி