ரூ.11,059 கோடி லாபம் ஈட்டிய ஐசிஐசிஐ வங்கி

79பார்த்தது
ரூ.11,059 கோடி லாபம் ஈட்டிய ஐசிஐசிஐ வங்கி
முன்னணி தனியார் துறை முதலீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி ஜூன் 2024-25ல் முடிவடைந்த முதல் காலாண்டில் (க்யூ1) 14.6 விழுக்காடு வளர்ச்சியுடன் ரூ.11,059 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.9,648 கோடி லாபமாக இருந்தது. முதல் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் 7.3 விழுக்காடு அதிகரித்து ரூ.19,553 கோடியாக உள்ளது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடுகள் ரூ.1,332 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,292 கோடி ஒதுக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி