ரோகித் சர்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!

1168பார்த்தது
ரோகித் சர்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளது. இதனையடுத்து, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி