பரிசு தொகையை அறிவித்த ஐசிசி

80பார்த்தது
பரிசு தொகையை அறிவித்த ஐசிசி
ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. அந்த வகையில், வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகை வரலாற்றில் இதுவரை அறிவிக்கப்படாத ஒன்றாகும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும் அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த அணிகளுக்கு 787,500 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி