சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆசை இருக்கு

56பார்த்தது
சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆசை இருக்கு
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ஆசை தனக்கு இருப்பதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "தோனியிடம் கொஞ்சம் நேரம் பேசினாலே கூடுதல் புத்துணர்ச்சியும், பாசிட்டிவ் வைபும் வரும். இந்திய அணியில் நான் மீண்டும் விளையாடுவது, ஐபிஎல்லில் விளையாடுவதை பொறுத்துதான் உள்ளது. நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி