கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்றேன், விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை என ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். நான் தனிப்பட்ட முறையில் ரவியை சந்திக்க அனுமதி கோரியும் அனுமதி கிடைக்கவில்லை. சட்டரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக அவர் பதிவிட்டுள்ளார்.