“நானும் அவருக்கு சப்போர்ட் பண்றேன்” - ஜானி மாஸ்டர்

67பார்த்தது
சினிமா நடன இயக்குநர் ஜானி இன்று (ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். கட்டாயம் அவர் மக்களுக்காக எதாவது செய்வார் என நம்புகின்றனர். மாற்றம் என்பது கட்டாயம் வரும். அவருக்குப் பின்னால் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் அவருக்கு சப்போர்ட் பண்றேன்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி