அம்மாவின் கடனை அடைக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன்

77பார்த்தது
அம்மாவின் கடனை அடைக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன்
'கங்குவா' பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, "என்னுடைய அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரூ.25,000 கடன் வாங்கியதை ஒரு நாள் என்னிடம் தெரிவித்தார். அப்போதுவரை நான் நடிகராக வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒரு நடிகரின் மகனாக இருந்ததால், மணிரத்ணம் சார் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் கடனை அடைத்து விட்டேன், இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று என என் அம்மாவிடம் சொல்லத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்" என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி