"நான் விஜய் கட்சியில உறுப்பினராகல".. தாடி பாலாஜி

57பார்த்தது
"நான் விஜய் கட்சியில உறுப்பினராகல"..  தாடி பாலாஜி
நடிகர் தாடி பாலாஜி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், "புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டார். போய் பார்த்தேன். மாநாடு தொடர்பா சில வேலைகளைப் பாலாஜிகிட்டக் கொடுங்கனு விஜய் சார் சொல்லியிருக்கார்னு சொன்னார். சந்தோஷமா செய்றேன்னு சொன்னேன். சில வேலைகளைச் செய்யத் தொடங்கினேன், அவ்ளோதான். மத்தபடி நான் அந்த கட்சியில் உறுப்பினராகவில்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி